ஒரு இயன்குனர்க்கும் தயாரிப்பாளர்க்கும் இருக்க வேண்டிய பரஸ்பர ஒத்துழைப்பு பற்றி பார்த்தோம். இதில்இயக்குனர் பற்றி பார்போம்.
ஒருவன் ஒருவன் முதலாளி ... என்பது போல... தயாரிப்பாளர் தான் முதலாளி .
மற்றவர் எல்லாம் தொழிலாளி ..
ஒரு இயக்குனர் தான் கதையின் நாயகன். (நிறுவனத்தின் முதன்மை அதிகாரி போல )
அவர் இல்லையேன் படம் இல்லை. எதுவுமே இல்லை.
சொல்ல போனால் ஒரு இயக்குனர் க்கு தான் கட் அவுட் விக்க வேண்டுமே தவிர நடிகருக்கு அல்ல. ரஜினி கமல் போன்ற நடிகர்கள் நீண்ட நாட்களாக நடித்து தன்னை நிருபித்து உள்ளனர் . அவர்களை தவிர வேற யாருக்கும் முக்கியத்துவம் தருவது முறை ஆகாது.
ஒரு இயக்குனர் தான் கதையை முடிவு செய்கிறார்.
இதை படம் எடுத்தல் மக்கள் ஏற்றுகொள்வர்களா ??
இந்த கதையினால் நாளை என்ன நடக்கும் ?
யாருடைய மணம் புண்படாமல் எடுக்க வேண்டும்.?
தயாரிப்பாளர்க்கு நல்லா பலனை தர வேண்டும் (லாபம்).
மக்கள் விரும்பும் வண்ணம் படத்தை எடுக்க வேண்டும்.
மக்கள் விரும்பும் பாடல்களை தேர்வு செய்ய வேண்டும்
அதில் வரிகள் அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டும்.
அதில் நடிக்கின்ற நடிகருக்கு, அனைத்து கலைஞர்களுக்கு நல்லா எதிர்காலம் ( விருது ) கிடைக்கின்ற வகையில் இருக்க வேண்டும்.
முக்கியமான ஒன்று படம் பார்க்க வருபவர்கள் முகம் சுழிக்க கூடாது. (முக்கியமாக தலைவலி வர கூடாது ) அப்படி இருந்தாலே படம் பாதி வெற்றி பெற்றது என்று சொல்லலாம்.
கலாச்சாரத்தை போற்றாமல் இருந்தால் கூட பரவ இல்லை- கலாச்சார சீர்கழிவி இருக்க வேண்டாம்.
படத்தில் புதிதாக என்ன செய்கிறோம் என்பது இன்றைய முக்கிய கேள்வி.
இதற்கு தான் எல்லா தொலைக்காட்சிகளிலும் வந்து மணி கணக்கில் பேசி மக்கள் அனைவரையும் திரை அரங்கத்திற்கு இழுக்கின்றனர். இதில் புதுசா இது பண்ணி இருக்கோம், அது பண்ணி இருகிறோம். இது மக்களை முட்டாளாக்க எடுக்கபடும் முயற்சிகள். இது மார்க்கெட்டிங் தந்திரம் தான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் அதுவே அவர்களது தோல்விக்கு வழி வகுத்து விடுகிறது.
ஒரு நல்லா படத்திற்கு விளம்பரம் தேவை இல்லை. ( ஒரு 30 நிமிஷத்துக்கு ஒரு முறை தங்களது தொலைகாட்சியில் விளம்பரம் செய்வது அவசியம் இல்லாத ஒன்று )
இதோ ஒரு உதாரணம். விளம்பரம் ஒரு பக்கம் ( தனக்கு சாதகமான முறையில் ) ஆனால் என்ன நடந்தது என்று எல்லாருக்கும் தெரியும்.
3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்
2 weeks ago
0 comments:
Post a Comment