Sunday, January 31, 2010

தமிழ் Calender











அசல் ஒலிநாடா வெளியீடு


மதுரையில் அசல் ஒலிநாடா (Audio Cassette) வெளியீடு அன்று எடுத்த புகைப்படங்கள்.
கீஷ்டுகானம் .. மதுரை பெரியார் நிலையம் வர்த்தக வளாகத்தில் உள்ள ஒரு ஒலிநாடா கடை. பல ஆண்டுகாலமாக இந்த கடை உள்ளது. மற்ற கடைகளில் விட இங்கு விலை குறைவு என்று சொல்ல முடியாது இருப்பினும். இவர்கள் இங்கு தவிர டவுன் ஹல்ல ரோடு மற்றும் கோரிப்பாளையம் ஆகிய இடங்களில் கடை திறந்து உள்ளனர்.

அசல் பாடல் சொல்லும்படியாக இல்லை. :( அதனால் தான் கீஷ்டுகானம் பற்றி இங்கு குறுப்பிடபட்டுள்ளது.



பின்குறிப்பு : 'தல'க்கு மதுரையில் ரசிகர்கள் அதிகம்.

Saturday, January 30, 2010

தமிழ் படம்

மதுரையை சேர்த்த ஒருவர் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அவர் வேற யாரும் இல்லை. அண்ணன் அழகிரி அவர்களின் புதல்வன் தயாநிதி அழகிரி தான்.
அவர் வாரணம் ஆயிரம் படத்துக்கு விநியோக உரிமம் பெற்று இருந்தார்.
இது அவரது முதல் தயாரிப்பு.
நேற்று படம் வெளியானது . அவர் மற்றும் தமிழ் படத்தின் குழுவினருக்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். படம் வெற்றிபெருமா என்று பொறுத்த இருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆனால் இந்த வித்யாசமான முயற்சிக்கு நாம் அவர்களை பாராட்ட வேண்டும்.

மதுரையில் திருவிழா


அண்ணன் அழகிரி அவர்களின் 59வது பிறந்தநாள் இன்று.
அவர் வாழ்க பல்லாண்டு. அவரது சேவை மதுரைக்கு தேவை.
நமது சார்பாக அண்ணன் அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

மதுரை திருவிழா போல் காட்சி அளிக்கிறது.
எங்கு பார்த்தாலும் வாழ்த்து போஸ்டர்கள், பேனர்கள், தோரணம்.

சில புகைப்படங்கள்





தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல் எழுதிய, "அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை' புத்தக வெளியீட்டு விழா, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று நடந்தது.





நன்றி : http://www.mkalagiri.com/


Friday, January 29, 2010

திருமலை நாயகர் மஹால்




மீனாட்சி அம்மன் கோவில்







நம்ம மதுரை

வணக்கம்
மதுரையை சார்ந்த மக்கள் பிற ஊர்களில், மாநிலகளில்,தேசங்களில் உள்ளனர்.
மதுரையை மையமாக வைத்து உருவாக்கபட்ட ஒரு தளம்.
எங்கு சென்றாலும் மதுரை ஞாபகத்தில் தவிக்கும் உள்ளங்களுக்காக இந்த தளம்.
நம்ம மதுரை பற்றிய அனைத்து தகவல்கள் இந்த தளத்தில் கிடைக்கும்.

நன்றி