Showing posts with label Asal Audio release. Show all posts
Showing posts with label Asal Audio release. Show all posts

Sunday, January 31, 2010

அசல் ஒலிநாடா வெளியீடு


மதுரையில் அசல் ஒலிநாடா (Audio Cassette) வெளியீடு அன்று எடுத்த புகைப்படங்கள்.
கீஷ்டுகானம் .. மதுரை பெரியார் நிலையம் வர்த்தக வளாகத்தில் உள்ள ஒரு ஒலிநாடா கடை. பல ஆண்டுகாலமாக இந்த கடை உள்ளது. மற்ற கடைகளில் விட இங்கு விலை குறைவு என்று சொல்ல முடியாது இருப்பினும். இவர்கள் இங்கு தவிர டவுன் ஹல்ல ரோடு மற்றும் கோரிப்பாளையம் ஆகிய இடங்களில் கடை திறந்து உள்ளனர்.

அசல் பாடல் சொல்லும்படியாக இல்லை. :( அதனால் தான் கீஷ்டுகானம் பற்றி இங்கு குறுப்பிடபட்டுள்ளது.



பின்குறிப்பு : 'தல'க்கு மதுரையில் ரசிகர்கள் அதிகம்.