Showing posts with label Dayanidhi Alagiri. Show all posts
Showing posts with label Dayanidhi Alagiri. Show all posts

Saturday, January 30, 2010

தமிழ் படம்

மதுரையை சேர்த்த ஒருவர் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அவர் வேற யாரும் இல்லை. அண்ணன் அழகிரி அவர்களின் புதல்வன் தயாநிதி அழகிரி தான்.
அவர் வாரணம் ஆயிரம் படத்துக்கு விநியோக உரிமம் பெற்று இருந்தார்.
இது அவரது முதல் தயாரிப்பு.
நேற்று படம் வெளியானது . அவர் மற்றும் தமிழ் படத்தின் குழுவினருக்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். படம் வெற்றிபெருமா என்று பொறுத்த இருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆனால் இந்த வித்யாசமான முயற்சிக்கு நாம் அவர்களை பாராட்ட வேண்டும்.