Wednesday, December 29, 2010

பென்சில் எப்படி தயாரிக்கபடுகிறது

நாம் தினமும் உபயோகிக்கும் பொருள்களை எப்படி தயார் செய்ய படுகிறது என்று பார்த்தால் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இதோ நாம் தினம் தினம் உபயோகிக்கும் பென்சில் மற்றும் ரப்பர் தயாரிப்பு குறித்த வீடியோ தகவல் உங்களுக்காக. இன்று ஒரு தகவல் போல இதை எடுத்து கொள்வோம்.
ஒரு பென்சில் 35 மைல் நீளத்துக்கு கோடு போட முடியும் .
35 மைல் = 56.32704 கிலோமீட்டர்
1 மைல் = 1.609344 கிலோமீட்டர்

பென்சில் தயாரிப்பு


ரப்பர் தயாரிப்பு

1 comments:

Philosophy Prabhakaran said...

// ஒரு பென்சில் 35 மைல் நீளத்துக்கு கோடு போட முடியும் .
35 மைல் = 56.32704 கிலோமீட்டர்
1 மைல் = 1.609344 கிலோமீட்டர் //

ஆஹா... நீங்க ரமணா குருப்பா...

Post a Comment