உலகில் அனைத்து நாடுகளில் இருக்கும் நமது தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி என்றாலே எண்ணெய் தேய்த்து குளித்தல்,புத்தாடைகள் பட்டாசு, நல்ல பலகாரம் . உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுடன் சிரித்து மகிழ்ந்து கொண்டாடுவது தீபாவளி.
தீபாவளி முந்திய நாள் இரவு கடை வீதி செல்தல் .( எதோ Benz கார் 10 ரூபாய்க்கு வாங்குவதாக நினைப்பது )
பட்டாசு வெடித்தல், அதில் பக்கத்துக்கு வீடுகளோடு போட்டு போடுதல், யார் வீட்டில் அதிக குப்பை இருக்கிறது என்று பார்த்தல்.
சாலமன் பாப்பையா பட்டி மன்றம் , சன் டிவி கலைஞர் டிவி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்தல், புதிய படத்திற்கு செல்தல், கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசித்ததல்.... இந்த வருடம் விஜய் படம் வரவில்லை அதனால் தீபாவளியை புறக்கணிக்குறோம் என்று போஸ்டர் ஓட்டுவதையே தொழிலாக கொண்டு சிலர் செயல் படுவார்கள் .
Box Office Report Aug5
6 days ago
1 comments:
Good... Belated Deepavali Wishes...
Post a Comment