Saturday, May 1, 2010
உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்
இன்று மே 1.
உலக உழைப்பாளர்கள் தினம்.
வியர்வை சிந்தி உழைப்பவர்கள் அனைவருமே உழைப்பாளிகள் தான்.
ஒருவன் ஒருவன் முதலாளி ..... உலகில் மற்றவன் தொழிலாளி ..
இந்த உலகத்தில் உழைத்தால் தான் வழ முடியும்.
சும்மா இருந்தா யாரு போடுவாங்க சோறு.
தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் மற்றும் ஒரு முக்கிய நாள். அஜித் பிறந்தநாள் நாள். அவருக்கு நமது வாழ்த்துக்கள் .
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment