காதலர்தினம் என்றாலே நமக்கு எல்லாம் ( தப்பு.. எனக்கு) திரைப்படங்கள் தான் ஞாபகம். நேரில் பார்த்ததை விட திரைபடத்தில் அதிகம் பார்த்து இருக்கிறேன்.
குறிப்பாக நமது இயக்குனர் கதிர் எடுத்தல் அதில் ஒரு காட்சியில் காதலர் தினம் உறுதியாக வரும். காதலர் தினம் என்று திரைப்படத்திற்குப் பெயர்வைக்கும் அளவுக்கு காதல் மீது பற்று கொண்டவர். அவரது திரைபடத்தில் பெரும்பாலும் காதல் தான் கதை, கதாநாயகன் எல்லாம் . எதாவது ஒரு கட்சியில் நாயகன் நாயகிக்கு காதல் கடிதம் தீட்டுவது போன்று வரும். அதில் கூட அவரது கையெழுத்து இடம்பெறும்.( எதோ செண்டிமெண்ட் போல) ஆனாலும் அவர் கையெழுத்து நன்றாக தான் இருக்கும்.
Box Office Report Aug5
6 days ago
0 comments:
Post a Comment